Sunday, August 05, 2007

நட்பு

ன்பின் இலக்கணம் நீ
னந்தத்தின் உறைவிடம் நீ
யற்கையின் ஓவியம் நீ
ரமான ரோஜா நீ
யிரின் மூச்சும் நீ
மையின் மொழியும் நீ
ங்கும் நிறைந்தவள் நீ
ழையின் சிரிப்பும் நீ
ம்பெரும் காப்பியம் நீ
ளி வீசும் நிலவு நீ
ர் மெல்லிய பூங்காற்று நீ
வையின் காவியம் நீ


ஆம் என்றென்றும் என் உயிர் தோழி நீ.......


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!!!

5 comments:

Arunkumar said...

superb..

Thanks for the wishes and wish you the same (a little belated.. )

-Arun

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

nalla muyarchi!
thodarattum...

Sundar g said...

Wow!!!

Prabhu Chinnappan said...

wow..tats a nice poem...
hei r u frm bannari amman. surprise. me too frm thr- 2003 passout

butterfly Surya said...

நல்லாயிருக்கு சுந்தரி.

வாழ்த்துகள்