நான் எழுதற முதல் Tag...எழுத அழைத்தவர் நம்ம பாசமிகு அண்ணன் Gils
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
மனசு சந்தோசமா இருக்கும் போது பார்கற எல்லா விஷயமே அழகா இருக்கும். அது நிரந்தரமானதானு கேட்டா , கண்டிப்பா இல்லை நாம இருக்கிற சூழ்நிலைய பொறுத்து, நமக்கு வேற வேற விஷயங்கள் அழகா தெரியும்..பத்து வயசில அழகா தெரிஞ்சது, இருபது வயசில மாறிடும் :)
காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் இல்லாத மனுஷனே கிடையாது. ஒரு ஆண்-பெண் க்கு நடுவில வருவது மட்டும் காதல்னு சொல்லிட முடியாது, கண்டிப்பா எல்லார்க்கும் எதாவது ஒன்னு மேல காதல் இருக்கும்..புக்ஸ், சினிமா,கிரிக்கெட், பைக், கார்,பணம்,சாப்பாடு(?அட அப்படி கூட இருக்காங்க)...இப்படி எதாவது மேல அளவு கடந்த ப்ரியம் இருக்கும்...
"காதலே கனவுக்கு வழிகாட்டி....கனவுகளே நாளைய விடியலின் சுவாரசியம்"
So..காதல் அவசியம்தான்
கடவுள் உண்டா?
இருக்கலாம்.
"கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கைவிட்டிடுவான்
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்" அப்படின்னு சொல்லறாங்க
சில சமயம் நல்லவங்களை ரொம்ம்ம்ம்ம்ப சோதிக்கும் போதுதான்..உண்மையிலே கடவுள் இருக்காறான்னு சந்தேகம் வருது.
பணம் அவசியமா?
கண்டிப்பா பணம் தேவைதான்..எவ்வளவு தேவைங்கறதுலதான் குழப்பம்..
நம்ம தேவைகளுக்கு தகுந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கணுமா?
இல்லை நம்ம சம்பாத்தியத்துக்குள்ள தேவைகளை அடக்கிகனுமான்னு புரியாம ரெண்டும் மாத்தி மாத்தி துரத்த ஓடிட்டு இருக்கோம் !!
இந்த டேக்கை நான் எழுத அழைப்பது R.Gopi ...என் ப்ளாக் படிக்கற மத்த ஒன்னு ரெண்டு ஜீவனையும்...Gils ஏற்கனவே எழுத சொல்லிட்டாரு :)
14 comments:
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//சாப்பாடு(?அட அப்படி கூட இருக்காங்க).//
:)))))))))))உங்களுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு போச்சா ;))))
//மனசு சந்தோசமா இருக்கும் போது பார்கற எல்லா விஷயமே அழகா இருக்கும். //
அட ஆமா :))))) இதுவும் உண்மை தான் :)))
//நம்ம தேவைகளுக்கு தகுந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கணுமா?
இல்லை நம்ம சம்பாத்தியத்துக்குள்ள தேவைகளை அடக்கிகனுமான்னு புரியாம ரெண்டும் மாத்தி மாத்தி துரத்த ஓடிட்டு இருக்கோம் !!//
ஆனாலும் அநியாயத்துக்கு பீல் பண்ணி பதில் சொல்லியிருக்கீங்க :)))
//என் ப்ளாக் படிக்கற மத்த ஒன்னு ரெண்டு ஜீவனையும்...Gils ஏற்கனவே எழுத சொல்லிட்டாரு :)//
அட இதுக்கெல்லாம் கவலை படலாமா?? அவங்க இது வரை எழுதலைனா அவங்களை கோத்துவிட்டுட்டு அவங்க எழுதினதும் நான் டேக் பண்ணதால தான் எழுதினாங்கனு ஒரு பில்ட் அப்ப விடறதில்லையா ;-)))
எத்தனை கமெண்ட்டு போட்டேன்னு தெரியலியே.. சரி நீங்க ரிலீஸ் பண்ணுங்க.. நான் அப்பாலிக்கா வந்து மீதி கும்மி அடிக்கிறேன் :)))
@:)))))))))))உங்களுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு போச்சா ;))))
:D:D:D
//ஆனாலும் அநியாயத்துக்கு பீல் பண்ணி பதில் சொல்லியிருக்கீங்க :)))//
இல்லைங்க உண்மையிலே Confusion dha
//அட இதுக்கெல்லாம் கவலை படலாமா?? அவங்க இது வரை எழுதலைனா அவங்களை கோத்துவிட்டுட்டு அவங்க எழுதினதும் நான் டேக் பண்ணதால தான் எழுதினாங்கனு ஒரு பில்ட் அப்ப விடறதில்லையா ;-)))//
அட இப்படி ஒரு ஐடியா இருக்கு இல்ல...தெரியாம போச்சே...சரி நெக்ஸ்ட் டைம் பார்த்துப்போம் ..
//எத்தனை கமெண்ட்டு போட்டேன்னு தெரியலியே.. சரி நீங்க ரிலீஸ் பண்ணுங்க.. நான் அப்பாலிக்கா வந்து மீதி கும்மி அடிக்கிறேன் :)))//
வாங்க வாங்க..
//பணம் அவசியமா?
கண்டிப்பா பணம் தேவைதான்..எவ்வளவு தேவைங்கறதுலதான் குழப்பம்.. நம்ம தேவைகளுக்கு தகுந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கணுமா? இல்லை நம்ம சம்பாத்தியத்துக்குள்ள தேவைகளை அடக்கிகனுமான்னு புரியாம ரெண்டும் மாத்தி மாத்தி துரத்த ஓடிட்டு இருக்கோம் !!
இந்த டேக்கை நான் எழுத அழைப்பது R.Gopi ...//
நன்றி சுந்தரி... இதைப்பற்றி நான் விரைவில் விரிவாக எழுதுகிறேன்... ஏற்கனவே இதைப்பற்றி நான் என் வலைப்பதிவில் (எடக்கு மடக்கு) எழுதி வருகிறேன்...
:)) naan naalu kelvi keta ..neenga naalu kelviaye badila solirukeenga :) rommmmmmmmmmmba pheeel panni ezhuthirukaapola teriuthu :) vazhakkam pola ggg vanthu gummitaangala :D soober
akka u r tagged
pathil ellam superukko
Post a Comment