ஆனந்தத்தின் உறைவிடம் நீ
இயற்கையின் ஓவியம் நீ
ஈரமான ரோஜா நீ
உயிரின் மூச்சும் நீ
ஊமையின் மொழியும் நீ
எங்கும் நிறைந்தவள் நீ
ஏழையின் சிரிப்பும் நீ
ஐம்பெரும் காப்பியம் நீ
ஒளி வீசும் நிலவு நீ
ஓர் மெல்லிய பூங்காற்று நீ
ஔவையின் காவியம் நீ
ஆம் என்றென்றும் என் உயிர் தோழி நீ.......
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!!!!